தேவநம்பியதீசனின் தந்தை முடசிவன் ஆவான். அவனது தாய் யாரென்பதை பற்றி வரலாற்று நூல்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தேவநம்பியதீசனுக்கு ஒன்பது சகோதரர்களும்இ இரண்டு சகோதரிகளும் இருந்தனர். தீசன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை ஆவான். அரசனாவதற்கு முன்னர் அவனது பெயர் தீசன் என்பதாகும்.
Mullai (suhasiny) tholliyal
Archeaology essay
Saturday, July 1, 2017
சேதுநாணயங்கள்
சோழர்கால ஓவியக்கலை
தென்னக வரலாற்றில் ஓவியங்களின் அதி உன்னத வளர்ச்சியை சோழர் காலத்தில் காணமுடிகிறது இக்காலத்தில் பிரமாண்டமான முறையில் கற் கோயில்கள் அமைக்கப்பட்டமையே இதற்கு காரணமாகிறதுஆலயங்களில் கூரைதட்டைப்பகுதிஇ விமானங்களின்கீழ்ப்புறம்இ பிரகாரவெளிப்புறசுவர்கள்இ கற்பக்கிரகத்தின்வெளிச்சுவர்கள் ஆகியவற்றில் அதிகளவான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன நிகழ்வொழுங்கை பேணும் முகமாக கோயிலின் பிரதடசன ஒழுங்கில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன
முல்லைதீவுக்கோட்டை
இலங்கையில் காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவட்டங்களில் முல்லைதீவும் ஒன்றாகும் இது கொழும்பிலிருந்து இதன் தூரம் 329.3மஅ ஆகும் இங்கு வரலாற்றுச்சிறப்புமிக்க பல இடங்கள் உள்ளன அவற்றில் முல்லைதீவுக்கோட்டையும் ஒன்றாகும் இது தற்போது முல்லைதீவு மாவட்டசெயலக வளாகத்தில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இன்று ஒரு பக்கசுவர் மட்டுமே எஞ்சியுள்ளதுகுருந்தர்மலை
முல்லைத்தீவு மாவட்டத்திலே குமுழமுனை பிரததேசம் பல்வேறு வரலாறுகள் பாரம்பரியங்கள் மரபுகள் தொல்லியல் எச்சங்களையும்தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது ஆனால் முக்கியத்துவம் இன்று கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது இந்த குமுழமுனைக்கிராமமானது இயற்;கை பொழில் சூழ்ந்த வளமான கிராமமாக காணப்படுகின்றது
Subscribe to:
Posts (Atom)
